வீழ்ந்து வெடித்த ஏவுகணை – பற்றி எரிந்த கட்டடங்கள்

வீழ்ந்து வெடித்த ஏவுகணை
Spread the love

வீழ்ந்து வெடித்த ஏவுகணை – பற்றி எரிந்த கட்டடங்கள்

தெற்கு ஈராக் பகுதியில் உள்ள கட்டம் ஒன்றில் ரொக்கட் ஒன்று வீழ்ந்து வெடித்ததில் அந்த கட்டடம் பற்றி எரியும் காட்சிகள் வைரலாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது

எனினும் இந்த தாக்குதலில் மக்களுக்கு சேதங்கள் ஏற்படவில்லை என தெரிவிக்க படுகிறது

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *