ரணில் பதவி விலகவேண்டும்
ரணில் பதவி விலகவேண்டும் ,ரணில் விக்ரமசிங்க பதவி விலக வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் பேசும்போது முழங்கினார்.
அரசியலமைப்பில் உள்ள ஜனாதிபதியின் பொறுப்புகளை தற்போதைய ஜனாதிபதி நிறைவேற்ற தவறுவராயின் , உடனடியாக பதவி விலக வேண்டும் என எதிர்கட்சித் தலைவர் பேசுகின்ற பொழுது தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தல் இன்னும் 50 நாட்களில் இடம் பெற உள்ள நிலையில் தற்பொழுது பிரதான காட்சிகளுக்கு இடையில் பல போட்டி நிலவுகின்றது .
இந்த போட்டியின் வாயிலாக தம்மை நிலை நிறுத்திக் கொள்ளும் நடவடிக்கையில் பிரதான காட்சிகள் ஈடுபட்டு வருகின்றன.
அதனால் தற்பொழுது இரு பிரதான கட்சிகளுக்கும் இடையில் அதிகமான போர் இடம்பெற்று வருகின்றது.
இந்த யுத்தம் மிகப்பெரும் பர பரப்பையும் கொந்தளிப்பையும் வாசகர் மத்தியில் ஏற்படுத்தி வருகின்றது.
வாக்காளர்களை கவரும் விதத்தில் தமது சதுரங்க ஆட்டத்தை காய் நகர்த்தி வருகின்றனர் .
இந்த சதுரங்க ஆட்டத்தில் வெல்ல போவது ரணில் விக்கிரமசிங்காவா சஜித்தா என்பதுதான் இப்பொழுது பிரதான கேள்வியாக உள்ளது.
தமது வெற்றியை தீர்மானிக்கும் நடவடிக்கையின் படுகொலைகள் கடத்தல்கள் அவதூறு பரப்புகள் மோசடிகள் நம்பிக்கை துரோகம் என்பன எதிர்வரும் நாட்களில் இடம்பெறக் கூடும் என்கின்ற நடவடிக்கை இதன் ஊடாக தெரிய வருகின்றது.
இலங்கையின் மிக முக்கியமான நரி என கூறப்படும் ரணிலின் இந்த நயவஞ்சக தாக்குதல் நடவடிக்கை காரணமாக, பிரேமதாசா அவர்களுக்கு மிகப்பெரும் தொய்வு நிலை காணப்படுகின்ற செய்திகளும் வெளியாகி உள்ளது.
சஜித்தின் வெற்றியை தடுக்கும் நடவடிக்கையில் விக்கிரமசிங்கா ஈடுபட்டு வருகின்ற நிலையிலேயே ,தற்பொழுது உடனடியாக பதவி விலக வேண்டும் என ரணில் விக்கிரமசிங்கா மீது சஜித் குற்றம் சுமத்தி இருக்கின்றார்.
- தெற்கு லெபனானில் இஸ்ரேல் பீரங்கித் தாக்குதல்

- பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைப் பரப்பியதாக சந்தேக நபர் கைது

- சிகரெட்டுகளைக் கடத்த முயன்ற பெண் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது

- ரத்மலானா துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது

- வீரகெட்டியாவில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் பதிவு

- ஆகஸ்ட் மாதத்தின் முதல் 13 நாட்களில் 6,000-க்கும் மேற்பட்ட டெங்கு வழக்குகள்

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- எல் நினோவின் விளைவுகள் ஏப்ரல் 2027 பெரும் பாதிப்பு ஏற்படும்

- இலங்கை கடல் படையால் தமிழக மீனவர்கள் கைது

- வரியை செலுத்துங்க உள்நாட்டு வருவாய்த் துறை எச்சரிக்கை








