ரணில் ஆடம்பரசெலவு அதிர்ச்சியில் மக்கள்
ரணில் ஆடம்பரசெலவு அதிர்ச்சியில் மக்கள் உறைந்துள்ள செய்தி தற்பொழுது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா , 2022 முதல் 2024 வரை ,பயணித்த அவரது வெளிநாட்டு பயணங்கள் தொடர்பான ,விடயங்கள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கா , 23 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
இதற்காக 1. 27 பில்லியன் அவர் செலவு செய்துள்ளதாக, வெளிவந்துள்ள தகவல் மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
நாடு வாங்குரோத்து நிலையில் செல்கின்ற பொழுது, இவ்விதமான ஆடம்பரமான வாழ்க்கைச் செலவுகளை, அவர் மேற்கொண்டு நாட்டை கீழ் நிலைக்குத் தள்ளி உள்ளதாக ,மக்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் குற்றம் சுமத்துகின்றனர்.
ஆடம்பர வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டு, அதன் ஊடாகவும் பல மில்லியன்களை மோசடி செய்துள்ளதான, தகவலும் வெளியாகி இருக்கிறது.
சிங்கப்பூராக மாற வேண்டிய இலங்கை ,இவ்வாறான லஞ்ச ஊழல் பெருச்சாளிகள் வசம் சிக்கி ,இன்று சீரழிந்து வருவதாக அவர் கண்ணீர் மல்கினார் .
எனவேதான் இலங்கை மக்கள் விழிப்புணர்வு கொண்டு ,எழுந்து இவ்வாறான லஞ்ச ஊழல் பெருச்சாளிகளுக்கு எதிராக ,குரல் கொடுத்து போராட வேண்டுமென, தற்பொழுது மக்கள் தமது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர் .
முன்னாள் தமிழின படுகொலையாளி ,மஹிந்த ராஜபக்,ஷ கோத்தபாய ராஜபக்,ஷ மைத்திரிபால சிறிசேன ,உள்ளிட்டவர்களும் இவ்வாறான ஆடம்பரமான பயணங்களை மேற்கொண்டு இருந்தமை இங்கே குறிப்பிடத்தக்கது.
- ஈரான் மீதான புதிய வியூகம்

- காசாவுக்குச் சென்றுகொண்டிருந்த 400 ஆர்வலர்களை ஏற்றிச் சென்ற 50 படகுகளை இஸ்ரேலிய கடற்படை கைப்பற்றியது

- தேனிசை செல்பாவுக்கு அழகான பனைமரம் பாடி கலங்கிய பேரறிவாளன்

- ரசியா டிரம்ப் பேச்சு

- காசா நோக்கிச் சென்ற கப்பல் குழுவில் 175 ஆர்வலர்கள் கைது

- பனை எண்ணெய் இறக்குமதிக்காக இலங்கை140 022 மில்லியன் செலவிடுகிறது

- மாலத்தீவு ஜனாதிபதி மே 4 அன்று இலங்கைக்கு பயணம் மேற்கொள்கிறார்

- நாளை 21 மே தினப் பேரணிகளை நடத்தவுள்ளது NPP

- ஈரானில் அமெரிக்கப் போருக்கு இதுவரை 25 பில்லியன் டாலர் செலவு

- லஞ்ச ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர் சிக்கினார்









