ரசியாவுக்குள் நுழைய பிரிட்டன் 29 ஊடக நபர்களுக்கு தடை

Spread the love

ரசியாவுக்குள் நுழைய பிரிட்டன் 29 ஊடக நபர்களுக்கு தடை

ரசியாவுக்குள் நுழைய பிரிட்டன் 29 ஊடக நபர்களுக்கு ரசியாவுக்குள் நுழைய தடை விதிக்க பட்டுள்ளது .

உக்கிரேனில் இடம்பெறும் போராட்டத்தை தவறான முறையில் பரப்புரை புரிந்த குற்ற சாட்டின் அடிப்படையில் இந்த ஊடகங்களுக்கு ரசியா அதிரடி தடை விதித்துள்ளது .

இந்த தடைகளை மீறி ரசியாவுக்குள் நுழைந்தால் இந்த ஊடக குழுமத்தை சேர்ந்தவர்கள் கைது செய்ய படுவார்கள் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது.

பிரிட்டன் 29 ஊடக நபர்களுக்கு உக்கிரேன் விதித்த இந்த அதிரடி தடை பிரிட்டன் உள்ளிட்ட மேற்குலக நாடுகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *