மூடப் பட்ட வங்கி கண்ணீருடன் குவிந்த மக்கள்

Spread the love

மூடப் பட்ட வங்கி கண்ணீருடன் குவிந்த மக்கள்

லெபனானில் blom வங்கி மூன்று நாட்கள் திடீரென அடித்து மூட பட்டது .இதனால் பதட்டமான மக்கள் அந்த வங்கியின் முன்பாக குவிந்தனர் .

தாம் வைப்பில் வைத்து கொண்ட பணத்தினை மீள பெற்று கொள்ள பெரும் ,
தொகையில் குவிந்த நிலையில் ,வாங்கி பெரும் சிரமத்திற்கு உள்ளானது .

இதனால் வங்கியில் வாய்ப்பு செய்தவர்கள் , தமது பணத்தினை பெற்று கொள்ள கடும் சட்ட நடைமுறைகள் பின்பற்ற பட்டு வருகிறது .

மக்கள் தாம் வைப்பில் வைப்பிலிட்ட பணத்தினை, பிச்சை எடுப்பது போல கேட்டு பெற்று கொள்ளும் நிலையில் சிக்கியுள்ளனர் .

இதனால் மக்கள் பெரிதும் பாதிக்க பட்டுள்ளனர் .இது போன்ற நிலை இலங்கையிலும் ஏற்படலாம் என எதிர் பார்க்க படுகிறது .

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *