Posted in இலங்கை செய்திகள் மின்சாரம் தாக்கி வாலிபர் -பலி Author: நிருபர் காவலன் Published Date: 13/12/2019 Leave a Comment on மின்சாரம் தாக்கி வாலிபர் -பலி Spread the love மின்சாரம் தாக்கி வாலிபர் -பலி இலங்கை -கிரிவடுன்ன பகுதியில் மின்சார தாக்குதலுக்கு உள்ளாகி இளம் வாலிபர் ஒருவர் பலியாகியுள்ளார் ,சடலம் மீட்கப்பட்டு மரண பரிசோதனைக்கு பின்னர் உறவினர்களிடம் கையளிக்க பட்டுள்ளது