Posted in இலங்கை செய்திகள் மத்திய வங்கியின் ஆளுநராக புதியவர் தெரிவு Author: நலன் விரும்பி Published Date: 07/04/2022 Leave a Comment on மத்திய வங்கியின் ஆளுநராக புதியவர் தெரிவு Spread the love மத்திய வங்கியின் ஆளுநராக புதியவர் தெரிவு இலங்கையின் நிகழ்கால பொருளாதார நெருக்கடி வேளையில் புதிய ஆளுநர் ஒருவர் தெரிவுசெய்ய படவுள்ளார் இவ்விதம் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவு செய்ய படுவார் என தெரிவிக்க படுகிறது