போரினை முடிவுக்கு கொண்டுவர ரசியாவுக்கு சீனா அழுத்தம்

Spread the love

போரினை முடிவுக்கு கொண்டுவர ரசியாவுக்கு சீனா அழுத்தம்

உக்கிரேன் ரசியவனுக்கு இடையில் ஏற்பட்ட போரினை முடிவுக்கு கொண்டும் வரும் படி

ரசியாவை சீனா கேட்டு வருகிறது ,இந்த அமைதி நடவடிக்கையை மேற்கொள்ள சீனா

ரசியாவுக்கு கடும் அழுத்தம் கொடுத்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன

போரினை முடிவிக்கு கொண்டு வந்து இயல்பு நிலைக்கு மீள்வும் இரு நாடுகளும் இயங்குவதற்கு


உக்கிரேனை ஆக்கிரமித்த பின்னரே ரசியா இந்த அமைதிக்கு உடன்படும் என எதிர்பார்க்க படுகிறது

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *