Posted in இலங்கை செய்திகள் பூங்காவில் இருந்து ஆண் சடலமாக மீட்பு Author: நிருபர் காவலன் Published Date: 28/11/2019 Leave a Comment on பூங்காவில் இருந்து ஆண் சடலமாக மீட்பு Spread the love பூங்காவில் இருந்து ஆண் சடலமாக மீட்பு நாரதென்பிட்ட பூங்காவில் இருந்து ஆன் ஒருவர் சடலமாக மீட்க பட்டுள்ளது ,இவரது இந்த மரணத்திற்கான காரணம் இதுவரை தெரியவில்லை ,.,போலீஸ் விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது