பிரிட்டனில் இரவுவு 80 மைல் வேகத்தில் புயல் தாக்கும் – மக்களுக்கு எச்சரிக்கை

Spread the love

பிரிட்டனில் இரவுவு 80 மைல் வேகத்தில் புயல் தாக்கும் – மக்களுக்கு எச்சரிக்கை

இன்று இரவு பிரிட்டனின் பல பகுதிகளில் புயல் தாக்கும் எனவும் இவ்வேளை மக்களை விழிப்பாக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .

வட ஐயர்லாந்த் ,ஸ்கொட்லாந்து ,மற்றும் ஆங்கில கால்வாயை அமைந்துள்ள பகுதியிலும் மோசமாக இந்த புயல் தாக்கும் என தெரிவிக்க படுகிறது ,

இந்த ஆங்கில கால்வாயை கடக்கும் பொழுது பிரிட்டனின் பல பகுதியில் இந்த புயலின் தாக்கம் இருக்கும் எனவும்

இவ்வேளை மக்களை விழிப்பாக இருக்கும்படி மஞ்சள் எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது

மக்களே மரங்களின் கீழே இவ்வேளை கார்களை நிறுத்தி வைக்காதீர்கள் ,வீட்டு யன்னல்களை திறந்து

வைக்காதீர்கள் .மிகவும் விழிப்பாக இருங்கள் ,உங்களை நீங்களே தற்காத்து கொள்ளுங்கள் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *