பிரிட்டனில் 422 பேர் பலி -8,077 பேர் பாதிப்பு,

Spread the love

பிரிட்டனில் 422 பேர் பலி -8,077 பேர் பாதிப்பு

பிரிட்டனில் வேகமாக பரவி வரும் வைரஸ் தாக்குதலில் சிக்கி

இதுவரை சுமார் 422 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் சுமார் 8,077

பேர் பாதிக்க பட்டுள்ளனர் .


90,436 பேருக்கு இந்த சோதனை இடம் பெற்றுள்ளது

இந்த நோயினை கட்டு படுத்தும் நோக்கில் மூன்று வாரத்திற்கு

மக்களை வீட்டை விட்டு வெளியில் செல்ல வேண்டாம் என

அறிவுறுத்தல் விடுக்க பட்டுள்ளது

மேலும் தேவையற்று வீதிகளில் உலாவினால் காவல்துறையினரால்

தண்டம் அறவிட படும் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது

அத்துடன் அத்தியாவசிய பொருட்கள் விற்கும் கடைகளை

மட்டும் திறந்து வியாபாரம் நடத்தும் படி அரசு கூறியுள்ளமை

குறிப்பிட தக்கது

எதிர்வரும் வாரம் முழு லக்கடவுன் ஆகும் நிலை ஏற்படலாம் என

எதிர் பார்க்க படுகிறது

பிரிட்டனில் 422 பேர்
பிரிட்டனில் 422 பேர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *