பாடசாலையில் மாணவன் மரணம் பாடசாலையில் நடந்தது என்ன
புஸல்லாவ பிரதேச பாடசாலை மாணவன் ஒருவர் மரணம் அடைந்துள்ளார் ,இவரது மரணம் பாடசலையில் எவ்வாறு இடம்பெற்றது என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
அவ்வேளை மாணவன் தனது சக மாணவர்களுடன் மேசை மீது ஏறி விளையாடி கொண்டிருந்த பொழுது, அங்கிருந்த மின்விசிறி தாக்கி அவர் பலியாகியுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
பாடசாலையில் மாணவன் மரணம் பாடசாலையில் நடந்தது என்ன
பாடசலைக்கு மகனை கற்கை நெறிக்கு அனுப்பி வைத்தால் , இவ்வாறு சடலமாக அம் மாணவன் வந்துள்ளது கண்டு ,பெற்றவர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர் .
பாடசாலையின் அசமந்த போக்கே இந்த மாணவன் உயிர்பலிக்கு காரணம் என மக்கள் விசனம் தெரிவித்து வருகின்றனர் .
- ஈரான் போரை முடிக்க தீவிர முயற்சி

- ஜனாதிபதியின் தலைமையில் அம்பாறை மாவட்ட சிறப்பு ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

- இந்த ஆண்டு மாகாண சபைத் தேர்தல்களை நடத்த முடியாது தில்வின்

- ஒரு பெரிய அதிகாரத்துவ மாற்றம் வரவிருக்கிறது

- இந்திய விமானப்படைத் தளபதி இலங்கை கடற்படைத் தளபதியைச் சந்தித்தார்

- 1989 சுகாதார உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு 92 000-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள்

- இலங்கையில் ஜனவரி முதல் மே வரை 128 காட்டு யானைகள் உயிரிழந்தன

- கொள்ளை வழக்கில் நபர் கைது

- அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாய் புதிய சரிவை எட்டியது

- ஐக்கிய ராச்சியத்தின் வெளியுறவுச் செயலாளருடன் பிரதமர் ஹரினி பேச்சுவார்த்தை









