Posted in இலங்கை செய்திகள் பயணக் கட்டுப்பாடு நீடிப்பு Author: நலன் விரும்பி Published Date: 08/10/2021 Leave a Comment on பயணக் கட்டுப்பாடு நீடிப்பு Spread the love பயணக் கட்டுப்பாடு நீடிப்பு மாகாணங்களுக்கு இடையில் தற்போது அமுலில் இருக்கும் பயணக்கட்டுப்பாடுகள் எதிர்வரும் 21 ஆம் திகதி வரையிலும் தொடர்ச்சியாக அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.