துருக்கி ஆயுத வண்டிகளை தாக்கி அழித்த ரஷியா – படங்கள் உள்ளே

Spread the love

துருக்கி ஆயுத வண்டிகளை தாக்கி அழித்த ரஷியா – படங்கள் உள்ளே

சிரியாவில் இட்லி பகுதியை மீட்கும் நடவடிக்கையில் துருக்கிய படைகள் ஈடுபட்டு வருகின்றனர் .

முப்பது ஆயிரம் இராணுவத்தினர் குவிக்க பட்டு தாக்குதல் ஆரம்பிக்க பட்டுள்ளன .
இரு பக்க தாக்குதல்கள் நாள்தோறும் அதிகரித்து செல்கின்றன

துருக்கி ஆயுத வண்டிகளை
துருக்கி ஆயுத வண்டிகளை

    இன்று ரசியா படைகள் நேரடியாக துருக்கிய இராணுவத்தினர் நிலைகள்

    மீது தாக்குதலை நடத்தினர் ,இதில் துருக்கியின் டாங்கிகள் ,மற்றும் கவச

    வாகனங்கள் என்பன தாக்கி அழிக்க பட்டுள்ளன
    முப்பதாயிரம்

    வரையிலான துருக்கிய படைகள் குவிக்க பட்டுள்ளதாக சிரியா இராணுவம் அறிவித்துள்ளது

    ரசியா படைகள் தமது இராணுவம் மீது தாக்குதல்களை நடத்துவதாக

    துருக்கி குற்றம் சாட்டியுள்ளதுடன்,ரசியா படைகள் அந்த களமுனையில் நிற்கும் காட்சிகளையும் வெளியிட்டுள்ளது

    மேலும் இருபது துருக்கிய இராணுவத்தினர் கொலை செய்ய பட்டுள்ளதாக சிரியா இராணுவம் அறிவித்துள்ளது

    துருக்கி ஆயுத வண்டிகளை

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *