Posted in இலங்கை செய்திகள் தனிமை படுத்தல் விதிகளை மீறிய 745 பேர் கைது Author: நலன் விரும்பி Published Date: 25/05/2021 Leave a Comment on தனிமை படுத்தல் விதிகளை மீறிய 745 பேர் கைது Spread the love தனிமை படுத்தல் விதிகளை மீறிய 745 பேர் கைது இலங்கையில் தனிமை படுத்தல் விதிகளை மீறிய சுமார் 745 பேர் கைது செய்ய பட்டுள்ளனர் கைதானவர் முக கவசம் ,மற்றும் எல்லை தாண்டி பயணித்தமை தொடர்பில் கைது செய்ய பட்டுள்ளனர்