ட்ரம்பின் வெற்றி இலங்கைக்கு சாதகமாக அமையும்
ட்ரம்பின் வெற்றி இலங்கைக்கு சாதகமாக அமையும் ,அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் தெரிவு செய்யப்பட்டமை, இலங்கைக்கும் முக்கியமானது என, இந்நாட்டு அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
அவரது வெற்றி, இலங்கையின் பொருளாதாரத்திற்கு சாதகமாக அமையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையானது கடந்த கால தாக்கங்களில் இருந்து விடுபடுவது சாத்தியம் என, கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஸ்ரீபாலி வளாகத்தின் சிரேஷ்ட பேராசிரியர் டுடர் வீரசிங்க தெரிவித்தார்.
இலங்கையின் வெளிவிவகாரக் கொள்கையை அமுல்படுத்துவது தொடர்பில் ட்ரம்ப்பினால் எவ்வித அழுத்தமும் வராது என எதிர்பார்க்கப்படுவதாக, அவர் மேலும் தெரிவித்தார்.
- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது

- ஈரான் மீதான போரின் மத்தியில் துருப்புக்கள் மீது ஏற்படும் பாதிப்புகள் குறித்து விசாரணை நடத்த அமெரிக்க செனட்டர்கள் கோரிக்கை

- பாதாள உலக பிரமுகர் ‘பஸ் லலித்’ துபாயிலிருந்து கொண்டுவரப்பட்டார்

- அமெரிக்கா தடைகளை விரிவுபடுத்தியதை அடுத்து பதிலடி கொடுப்பதாக ஈரான் உறுதி

- டெத் வேலியில் சேற்றில் கார் சிக்கியதால் பிரெஞ்சு சுற்றுலாப் பயணி உயிரிழந்தார்







