சுவிஸில் 40பேர் பலி 100 பேர் காயம்

சுவிஸில் 40பேர் பலி 100 பேர் காயம்
Spread the love

சுவிஸில் 40பேர் பலி 100 பேர் காயம்

சுவிஸில் 40பேர் பலி 100 பேர் காயம் ,சுவிஸில் 40பேர் பலி 100 பேர் காயம் அடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன .

புத்தாண்டு தினத்தன்று நூறுக்கணக்கான மக்கள்

புத்தாண்டு தினத்தன்று நூறுக்கணக்கான மக்கள் கூடி இருந்த பொழுது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது .

இதன் பொழுது அந்த தீ அந்த மண்டபம் முழுதும் பரவியது .

இந்த தீ பரவளில் சிக்கி

இதன் பொழுது இந்த தீ பரவளில் சிக்கி 40 பேர் பலியாகியுள்ளனர் .மேலும் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ளனர் .

மேற்படி விபத்து விடயம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

பல மக்கள் யன்னல்களை உடைத்து குதித்துள்ளனர் .
இதன் பொழுது பலருக்கு காயங்கள் ஏற்பட்டதாக தெரிவிக்க பட்டுள்ளது.