சர்வதேச நீதிமன்றில் இலங்கையை நிறுத்துக – யாழில் போராட்டம்

Spread the love

சர்வதேச நீதிமன்றில் இலங்கையை நிறுத்துக – யாழில் போராட்டம்

இலங்கை அரசபயங்கரவாதம் புரிந்த தமிழ் இனப்படுகொலைக்கு நீதி கோரி யாழில் தமிழர்கள் போராட்டம் ஒன்றை நடத்துகின்றனர்

அரச பயங்கரவாதம் புரிந்த இனப்படுகொலைக்கு இதுவரை தீர்வு கிட்டவில்லை
இதனை அடுத்து தொடர்ந்து இடம்பெற்று வரும் இந்த போராட்டங்கள் மூலம் தமிழர்களுக்கு ஒரு தீர்வினை பெற்றுவிட தமிழர் தேசம் துடித்து வருகின்றமை குறிப்பிட தக்கது

Home » சர்வதேச நீதிமன்றில் இலங்கையை நிறுத்துக – யாழில் போராட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *