சஜித் முன்னிலை – ரணில் பின்னுக்கு தள்ள பட்டார் – மாற போகும் தலைவிதி

Spread the love

சஜித் முன்னிலை – ரணில் பின்னுக்கு தள்ள பட்டார் – மாற போகும் தலைவிதி

இலங்கையில் ஒன்பதவது பாரளுமன்ற தேர்தல் இலங்கையை ஆட்சி புரிந்த இரண்டு பிரதான காட்சிகளில் சுதந்திர கட்சி காணாமல் போனது ,சந்திரிக்கா பரம்பரை ஆட்சி காணமல் போனது

அதனை அடுத்து ஐக்கிய தேசிய கட்சி உடைந்து இரண்டானது ,சஜித் ,ரணில் எனற இரு பிளவுகள் ,இதனை அடுத்து அடம் பிடித்த ரணிலுக்கு அட்டமத்து சனி இந்த தேர்தலில் ஆரம்பிக்கும் என்பது முதலாவது முடிவு காண்பித்துள்ளது

சஜித் முன்னிலையில் ,ரணில் பின் தள்ள பட்டுள்ளார்

பார்க்காலம் முடிவுகள் எதுவாக இருக்க போகிறது என்பதை ,எதிர்க்கட்சி சஜித்தா ரணிலா ..? முடிவு எதுவாக போகிறது ..?

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *