Posted in Uncategorized கூட்டமைப்பு எம்பிக்கு கொரனோ Author: நலன் விரும்பி Published Date: 11/11/2021 Leave a Comment on கூட்டமைப்பு எம்பிக்கு கொரனோ Spread the love கூட்டமைப்பு எம்பிக்கு கொரனோ தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிமலநாதனுக்கு கொரனோ நோயானது தொற்றியுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது இதனை அடுத்து அவர் தனிமை படுத்த பட்டுள்ளார்