குருதிஸ் போராளிகள் மீது -ஈராக் துருக்கி கூட்டு தாக்குதல் – அழிக்க படும் புலிகள் அமைப்பு
ஈராக்கின் வடக்கு பகுதியில் தளம் அமைத்து போராடி வரும் குருதீஸ்தான் போராளிகள் மீது துருக்கி மற்றும்
ஈராக் இணைந்து பெரும் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது ,மேற்படி அமைப்பானது
ஈராக்,ஈரான்,துருக்கி ,சிரியா போன்ற நான்கு நாடுகளுடன் போரிட்டவாறு தமது தாயக மீட்புக்கு போராடிய வண்ணம் உள்ளது
அமெரிக்காவின் ஆதரவு பெற்று பலம் மிக்க அமைப்பாக உருவெடுத்த பொழுதும் ,இவர்களினால் தமது தேசிய நாட்டை கட்டி எழுப்ப முடியவில்லை
பிரிந்து செல்லும் வாக்கெடுப்பை நடத்த முற்பட்ட பொழுதே அவர்கள் மீள் பிடித்திருந்த அனைத்து
பகுதிகளையும் ஈரான் நுழைந்து தாக்கி அவற்றை அபகரித்து கொண்ட நிலையில் இப்பொழுது நான்கு நாடுகளின் வேட்டையில் நரபலியாகிய வண்ணம் உள்ளது ,
தமிழீழ விடுதலை புலிகள் எவ்வாறு துடைத்து அழிக்க பட்டார்களோ அதுபோன்ற அழிவின்
விளிம்பில் இப்பொழுது குருதீஸ் போராளிகள் உள்ளமை துயர் தோய்ந்த ஒன்றாக மாற்றம் பெற்றுள்ளது
இந்த மிக பெரும் வரலாற்று நெருக்கடியில் இருந்து தமது அமைப்பை தக்க வைத்தவாறு எவ்வாறு நகர்ந்து செல்ல போகின்றனர் என்பதே இன்றுள்ள மில்லியன் டாலர் கேள்வியாகும்
- வன்னி மைந்தன் –

- ஹிஸ்புல்லா ஆயுதங்களைக் கைவிடும் வரை தாக்குவோம் இஸ்ரேல்
- சரக்குக் கப்பல் மீதான தாக்குதலைத் தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்
- வெனிசுலா நில நடுக்கங்களில் 920 பேர் பலி
- ஐரோப்பிய நாடுகள் மீது 100% வரி விதிப்பதாக டிரம்ப் அச்சுறுத்தல்
- ஈரான் அணுசக்தி ஆய்வுகள் விரைவில் தொடங்கும் என ஐ ஏ இ ஏ தலைவர் கூறுகிறார்
- விடுவிக்கப்பட்ட ஈரானிய சொத்துக்கள்
- ஈரான் ஹோர்முஸ் ஜலசந்தியிலியில் பதட்டம்
- அவுஸ்ரேலியாவில் சிறுவர்கள் சமூக வலைத்தளங்கள் பயன்படுத்த தடை
- அனுமதியின்றி ஹோர்முஸ் ஜலசந்தியைக் கடப்பதற்கு எதிராக ஈரான் எச்சரிக்கை















