காபூல் விமான நிலையத்தை அடித்து நொறுக்கிய அமெரிக்கா படைகள்

Spread the love

காபூல் விமான நிலையத்தை அடித்து நொறுக்கிய அமெரிக்கா படைகள்

ஆப்கான் நாட்டின் தலைநகர் காபூல் சர்வதேச விமான நிலையத்திதை ,நடத்தி விட்டு

வெளியேறிய அமெரிக்காபடைகள் அடித்து சேதப்படுத்திவிட்டு தப்பி சென்றுள்ளன

மேற்படி சேத காட்சிகள் சமுக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

தனது நலனை கருத்தில் கொண்டு வழ சுரண்டல்களை மேற்கொண்ட அமெரிக்கா பல்லாயிரம்

அப்பாவி மக்களை கொன்று குவித்த ஏப்பம் இட்டதன் பின்னர் தப்பி சென்றுள்ளமை குறிப்பிட தக்கது

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *