காசா மீதான இஸ்ரேல் தாக்குதலில் பல்லாயிரம் மக்கள் மரணம்
இஸ்ரேல் இராணுவம் காசா மீது தொடராக நடத்தி வரும்
தாக்குதலில் இதுவரை 9500 மக்கள் பலியாகியுள்ளனர் .மேலும் 33000
அப்பாவி மக்கள் காயமடைந்துள்ளனர் .
பலியானவர்களில் 3900 சிறுவர்கள் மற்றும் 2900 பெண்கள் என காசா சுகாதார
அமைச்சு தெரிவித்துள்ளது .
கடந்த தினம் நடத்திய தாக்குதல் ஒன்றில் ஐம்பதுக்கு மேற்பட்ட மக்கள் பலியாகி இருந்தனர் .
காசா மீதான இஸ்ரேல் தாக்குதலில் பல்லாயிரம் மக்கள் மரணம்
அரேபிய நாடுகள் சர்வதேச சட்டங்களை மீறி இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது ,உடனடியாக நடவடிக்கை எடுத்து தடுத்து நிறுத்த விடும் என கோரியது .
உணவு குடிநீர் ,மருந்து ,மின்சாரம் ,தொலை தொடர்பு துண்டிக்க பட்டு
மக்கள் முற்றுகையில் வைத்து தாக்குதல் நடத்தி வருகிறது .
உணவு நீர் இன்றி மக்கள் சொல்லென்னா துயரை சந்தித்த வண்ணம் உள்ளனர் .
பசியால் சிறுவர்கள் அழுகின்ற காட்சிகள் பார்ப்பவர்களை உருக வைக்கிறது .
முடிவின்றி தொடரும் இஸ்ரேல் தாக்குதல் என்று நிறுத்த படும் என,
வீதிஇறங்கி போராட்டம் நடத்தும் மக்கள் கேள்விகளை எழுப்பி நிற்கின்றனர்
- அமெரிக்க செனட்டர்கள் தீர்மானம்
- மாரிப் நகரில் ஹூதிகளின் தாக்குதலில் இரண்டு பொதுமக்கள் கொல்லப்பட்டன
- லெபனான் நகரில் இஸ்ரேலிய பீரங்கித் தாக்குதலால் வீடுகள் சேதமடைந்தன
- செம்மணி அகழ்வாராய்ச்சியின் 100-வது நாள் – மனித எலும்புக்கூடுகள் 500-ஐத் தாண்டியது
- குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) இயக்குநர் ஷானி அபேசேகரா











