Posted in இலங்கை செய்திகள் கண்டியில் நில அதிர்வு Author: நலன் விரும்பி Published Date: 18/11/2020 Leave a Comment on கண்டியில் நில அதிர்வு Spread the love கண்டியில் நில அதிர்வு கண்டி, பல்லேகெல, அம்பகோட்டே பகுதியில் இன்று காலை (18) சிறிய அளவிலான நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகம் இதனை தெரிவித்துள்ளது.