ஐஸ்லாந்தில் 800 நிலநடுக்கம் பதறி ஓடிய மக்கள்
ஐஸ்லாந்தின் தென் மேற்கு ரெய்க்ஜேன்ஸ் தீவு பகுதியில் பாரிய
நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது .
ஒரே நாளில் 800 தடவை இந்த நில நடுக்ககம் இடம்பெற்றதுள்ளதாக
தெரிவிக்க படுகிறது
ஐஸ்லாந்தில் 800 நிலநடுக்கம் பதறி ஓடிய மக்கள்
இந்த நில நடுக்கமானது 5.2 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக
வெளியான தகவல் மிரள வைத்துள்ளது
தொடராக ஒரேநாளில் 800 தடவைகள் ஏற்பட்ட இந்த பாரிய அதிர்வினால்,
நாடே அதிர்ச்சியில் உறைந்துள்ளது .எரிமலை வெடிப்புக்கான முன்னோட்டமாக
இந்த முன் அறிவிப்பு இடம்பெற்று இருக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது
அதனை அடுத்து குறித்த தீவு கூட்ட பகுதியில் உள்ள மக்கள் வெளியேற்ற பட்டு வருகின்றனர் ..
- சவுதி ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தல்
- கத்தார் மீதான தாக்குதலில் கொல்லப்பட்ட விமானியின் உடல் திருப்பி ஒப்படைக்கப்படும் ஈரான்
- சீனாவின் ஆயுதங்கள் ஈரான் போர் முனையில் அலறும் அமெரிக்கா
- டிரம்ப் நெதன்யாகு திடீர் சந்திப்பு
- வடக்கு ஈராக்கில் ஆளில்லா விமானத் தாக்குதல்கள்
- சவூதி ஓமன் ஈரானுடன் பேச்சு
- சவுதி எண்ணெய் வயல்கள் மீது ஈராக் தாக்குதல்
- தனது பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிக்க ஹோர்முஸ் ஜலசந்தியைப் பயன்படுத்த முடியாது என ஈரான்
- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக பத்துக்கும் குறைவான கப்பல்களே கடந்து சென்றன
- ஆறு கப்பல்கள் ஹோர்முஸ் ஜலசந்தியை கடக்க முயற்சி
















