எம்பி மீது முட்டையடி தாக்குதல் – தப்பிய தலை

Spread the love

எம்பி மீது முட்டையடி தாக்குதல் – தப்பிய தலை

ஐக்கிய மக்கள் சக்தி ,அதாவது சஜித் பிரேமதாச அங்கம் வகிக்கும் கட்சியை சேர்ந்த

எம் சமர சம்பத் திசாநாயக்க சென்ற வாகனம் மீது முட்டையடி தாக்குதல் நிகழ்த்த பட்டுள்ளது

இந்த தாக்குதல் கோட்டா கட்சிகளை சேர்ந்தவர்கள் மேற் கொண்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது


சற்றும் எதிர்பாரத ஆளும் ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ந்து எழுந்துள்ளது , ராஜபக்ஸா அரசாங்கத்தை கதி கலங்க வைத்துள்ளது

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *