Posted in இலங்கை செய்திகள் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 52 பேர் கைது Author: நலன் விரும்பி Published Date: 06/10/2020 Leave a Comment on ஊரடங்குச் சட்டத்தை மீறிய 52 பேர் கைது Spread the love ஊரடங்குச் சட்டத்தை மீறிய 52 பேர் கைது பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள திவுலபிட்டி, மினுவாங்கொடை, வியாங்கொடை பிரதேசங்களில் ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் இதுவரையில் 52 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.