வீழ்ந்து நொறுங்கிய உலங்குவானூர்தி -பலர் மரணம்

Spread the love

இன்று சேர்பியா நாட்டி இராணுவத்தினர் எல்லை பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டு

கொண்டிருந்த பொழுது குறித்த உலங்கு வானூர்தியானது வீழ்ந்து நொறுங்கியுள்ளது

இயந்திர கோளாறினால் வீழ்ந்து நொறுங்கியதா அல்லது சுட்டு வீழ்த்த பட்டதா என்பது

தொடர்பில் தெரிவிக்கப்படவில்லை ,விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன

மேலும் இந்த விபத்தில் சிக்கி பலர் பலியாகியும் சிலர் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்ற

வண்ணம் உள்ளனர் என இராணுவம் தெரிவித்துள்ளது

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *