ஈரான் முக்கிய தளபதி பலி
ஈரான் முக்கிய தளபதி பலி ,ஈரான் முக்கிய தளபதி பலியென இஸ்ரேலிய படைத்துறை வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளனர்.
புரட்சி படைகளின் முக்கியமான படத்தளபதி
ஈரானின் புரட்சி படைகளின் முக்கியமான படத்தளபதியாக விளங்கியவரே ,தற்போது தமது தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய அரசு அறிவித்துள்ளது .
இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்த காரணமாக விழங்கியவரும், அதனை வழி நடத்திய முக்கியமானவரைதற்போது பலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொசாட் உளவுத்துறைக்கு கிடைக்கப்பெற்ற துல்லியமான தகவலை அடுத்து, அவர் தற்பொழுது தம்மால் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக இஸ்திரேலிய படைகள் அறிவித்துள்ளது .
ஈரானுடைய முக்கிய மூளையாக செயல்பட்ட அனைவரையும் இஸ்ரேல் தற்பொழுது படுகொலை செய்து வருகிறது.
ஏவுகணை தாக்குதல்
இஸ்ரேல் மீது நடத்தப்படுகின்ற ஏவுகணை தாக்குதலுக்கு, மூளையாக விளங்கி வருகின்றவர்களையும் ,இவ்வாறு வரும்
காலங்களில் போட்டு தள்ளும் நடவடிக்கை ஆரம்பித்துள்ளதையை இந்த களையெடுப்பு நடவடிக்கை அறியமுடிகிறது .
ஈரானிய ராணுவ படைகளுக்கு இருந்து காட்டி கொடுத்தவர்க்ளினாலையே , இவ்வாறான எட்டப்பா கூட்டங்களின் முக்கிய தளபதிகள் அடுத்தடுத்து பலியாகி வருகின்றனர் .
காட்டிக்கொடுப்பு நடவடிக்கை என்பது ஈரானுடைய படத்துறை வட்டாரங்களில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- இஸ்ரேலை தோற்கடித்த ஈரான் ஹிஸ்புல்லா

- 12 நாள் போர் ஈரான் வெற்றி ஈரான் அதிபர்

- லண்டன் பேரணியில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களின் கீழ் பாலஸ்தீன ஆதரவுப் போராட்டக்காரர்கள் கைது

- ஈரானின் மறைந்த உச்ச தலைவர் கமெனிக்கான இறுதிச் சடங்கு ஜூலை 4 அன்று தொடங்கி, ஜூலை 9 அன்று நல்லடக்கம் நடைபெறும்.

- லெபனான் தாக்குதல்களுக்கு ஈரான் பதிலடி கொடுத்தால், பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேல் எச்சரிக்கை









