இஸ்ரேல் நகரங்கள் மீது ஏவுகணை தாக்குதல்
இஸ்ரேல் வடக்கு திபெரியாஸுக்கு மேற்கே உள்ள கலிலி பகுதிகளில்
ஏவுகணை அபாய ஒலி எழுப்ப படுகிறது .
இந்த ஒலிகள் வருவதால் அங்குள்ள மக்கள் பாதுகாப்பான் இடங்களை
தேடி தஞ்சம் அடைந்தனர் .
பலஸ்தீனம் காசா பகுதிகளை இலக்கு வைத்து இஸ்ரேல் தொடர் குண்டு மழையை பொழிந்த வண்ணம் இருக்க அதற்கு ஏற்ப தற்போது ,இஸ்ரேல்; நகரங்களை இலக்கு வைத்து ஹிஸ்புல்லா
மற்றும் ஹமாஸ் ,கவுதிய படைகள் தாக்குதலை ஆரம்பித்துள்ளன
ஒருமித்த கூட்டு தாக்குதலினால் இஸ்ரேல் படைகள் அதிர்ச்சியில் உறைந்துள்ளது .
இஸ்ரேலுக்குள் நடத்த பட்ட ஏவுகணை தாக்குதலில் ஏற்பட்ட சேத விபரங்கள்
தொடர்பாக உடனடியாக தகவல் ஏதும் வெளியாகவில்லை .
- போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஈரானுக்கு பணம் கொடுத்த கட்டார்
- ஈரான் பேச்சுவார்த்தைகளில் அமெரிக்காவின் அழுத்தத்திற்குப் பணியாது
- ஈரான் பதற்றம் பணவீக்கக் கவலைகளைத் தூண்டுவதால் தங்கத்தின் விலை சரிவு
- லெபனானுக்கான மின்சார விநியோகத்தைத் துண்டிக்கவும் இஸ்ரேலிய அமைச்சர்கள்
- இஸ்ரேலுக்கு எதிராக 8 நாடுகள் கண்டனம்
- இஸ்ரேல் முழுமையாக வெளியேற வேண்டும் என லெபனான் அதிபர்
- லெபனானில் உள்ள 10 கிராமங்களை தாக்க போகிறோம் மக்களே வெளியேற இஸ்ரேல் உத்தரவு
- வானில் மோதிய விமானங்கள்
- வெள்ளை மாளிகை சோதனைச் சாவடியில் துப்பாக்கிச் சூடு
- மோதலை முடிவுக்குக் கொண்டுவர, தனது உரிமைகளை மதிப்பதுதான் முக்கியம் என ஈரான்
















