இஸ்ரேலுக்குள் வெடித்த ஹிஸ்புல்லாவின் 15 ராக்கெட்
தெற்கு லெபனானான் போராட்ட காரர்கள் இஸ்ரேல் மீது பதினைந்து ராக்கெட்டுகள் வீசி தாக்கின .
இவ்விரு வீச பட்ட ஏவுகணைகளில் 4 அயன் டோம் வான் பாதுகாப்புகளால் இடைமறிக்கப்பட்டது,ஏனைய 6 மக்கள் வசிக்காத பகுதிகளில் வீழ்ந்து வெடித்ததாக இஸ்ரேலிய அரச இராணுவம் அறிவித்துள்ளது .
ராக்கெட் ஏவப்பட்ட திசையை நோக்கி பலத்த பதிலடி பீரங்கித் தாக்குதலை
இராணுவம் நடந்தும் எனவும் ,அந்த தாக்குதலில் தாக்குதலை மேற்கொண்டவர்களுக்கு பலத்த இழப்பினை ஏற்படுத்தியுள்ளதாக அரச தரப்பு தெரிவித்துள்ளது .
இஸ்ரேலுக்குள் வெடித்த ஹிஸ்புல்லாவின் 15 ராக்கெட்
தாக்குதல்கள் தீவிர ப்படுத்தபடலாம் என்பதால் மக்கள் பாதுகாப்பான இடங்களைநோக்கி நகர்ந்து வருவதுடன் ,பதுங்கு குழிகளுக்குள் வாழும் அவசர கால பிரகடன நிலை ஒன்று ஏற்பட கூடும் என்பதால் அனைத்து பகுதிகளும் உஷார் நிலையில் வைக்க பட்டுள்ளது
லெபனானில் தொடராக வலிந்து தாக்குதல்களை அரச எதிரி இராணுவம் நடத்தி வருவதால் விரைவில் பெரும் தாக்குதலை நடத்த லெபனான் அமைப்புக்கள் தயராகி வருவதாக,முக்கிய நாட்டு உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளமை இங்கே குறிப்பிட தக்கது .
- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்
- ஓமான் ஈரான் பேச்சு அமெரிக்கா கொதிப்பு
- விசா சந்திப்புகளுக்கு டிரம்ப் நிர்வாகம் தற்காலிகத் தடை
- இஸ்லாமாபாத் மருத்துவமனை தீ விபத்தில் குறைந்தது 15 பச்சிளங்குழந்தைகள் பலி
- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது











