இஸ்ரேலுக்கு வாலாட்டும் ஊடகங்களுக்கு செருப்படி கொடுக்கும் அல்ஜசீரா

Spread the love

இஸ்ரேலுக்கு வாலாட்டும் ஊடகங்களுக்கு செருப்படி கொடுக்கும் அல்ஜசீரா

இஸ்ரேல் தனது தேசிய பாதுகாப்பை உறுதி படுத்த தமது எதிரிகள் மீது தாக்குதல் நடத்தி

வருகிறது ,அதற்கு அவர்களு உரிமை உண்டு என அமெரிக்கா ஜனாதிபதி தெரிவித்துள்ள விடயம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

மேலு இஸ்ரேல் பலஸ்தீன மக்கள் வாழ்விடங்களை இலக்கு வைத்து தொடர் தாக்குதலை நடத்தி

வருகிறது .மக்களை இழப்புக்களை சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டு பெரும் நெருக்கடியை இஸ்ரேலுக்கு ஏற்படுத்தியது

இதனால சர்வதேச ஊடகங்களுக்கு கட்டு பாடுகள் விதித்துள்ளது ,மேலும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை இந்த தொடர் போரை தடுக்கவில்லை ,வேடிக்கை பார்க்கிறது

இஸ்ரேல் புரியும் மனித குலத்துக்கு எதிரான கொலை வெறி தாக்குதல்களை பிபிசி ,சீ சீ என்

போன்றவை நிறுத்தியுள்ள நிலையில் ,அல்ஜசீரா தொடர்ந்து நேரலை செய்து வருவது இஸ்ரேலுக்கு வாலாட்டும் ஊடகங்களுக்கு செருப்படி வழங்கியுள்ளது எனலாம்

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *