இலங்கையில் 198பேர் கொரனோவால் பாதிப்பு – புதிதாக 7 பேர் அடையாளம் கண்டு பிடிப்பு

Spread the love

இலங்கையில் 198 பேர் கொரனோவால் பாதிப்பு – புதிதாக 7 பேர் அடையாளம் கண்டு பிடிப்பு

இலங்கையில் இதுவரை பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில்

சிக்கி 197 பேர் பாதிக்க பட்டுள்ளனர் ,மேலும் இன்று புதிதாக ஏழுபேர் அடையாளம் காண பட்டுள்ளனர் .

இதுவரை இந்த நோயின் தாக்குதலில் இருந்து ஏழுபேர் பலியாகியுள்ளனர்

அது தவிர யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் 302 பேருக்கு சோதனைகள்

இடம்பெற்றுள்ளன எனினும் எவரும் பாதிக்க படவில்லை என மருத்துவர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்

மேலும் இந்த நோயால் பாதிக்க பட்ட 54 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது

இலங்கையில் 197 பேர்
இலங்கையில் 197 பேர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *