இலங்கையில் 17 முகாம்களில் 2463 பேர் தனிமை படுத்தல்
இலங்கையில் பறவை வரும் வைரஸ் தாக்குதலை அடுத்து
வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் சிறப்பு முகாம்களில் தங்க
வைக்க பட்டு மருத்துவ சோதனைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது
இவ்வாறு அமைக்க பட்ட 17 தனிமைப்படுத்தும் மத்திய
நிலையங்களில் 2463 பேர் தனிமை படுத்த பட்டுள்ளதாகவும் .
தனிமை படுத்த பட்ட வெளிநாட்டவர்களின் 27 பேர் இந்த
நோயினால் பாதிக்க பட்டுள்ளதாக இலங்கை அறிவித்துள்ளது
இவர்கள் மூலமே இந்த நோயானது வேகமாக பரவியுள்ளது
தற்பொழுது கண்டு பிடிக்க பட்டுள்ளது







