அப்பாவியை அடித்து கொன்ற இந்திய பொலிஸ் அடாவடி
இந்தியா உத்தர பிரதேஸ் பகுதியில் அப்பாவி ஏழை நபர் ஒருவரை காவல்துறை ஊழியர் ஒருவர்
சரமாரியாக தாக்கி படுகொலை செய்துள்ளார்
மேற்படி நபரது நெஞ்சு ,வயிறு ,பின்பகுதி என்பனவற்றில் அடிகாயங்கள் காணப்படுகின்றன ,தமது
கணவருக்கு நீதி வேண்டி அவரது மனைவி உள்ளிட்ட அந்த கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்
ஆனால் அதிகாரத்தை தமது கையிலெடுத்து தாமே நாடாளும் கோமகனாய் வலம் வரும் இந்திய
காவல்துறையின் அநீதி செயல் பாட்டுக்கு எப்பொழுது நீதி கிடைக்க போகிறது ..?

அடித்து கொன்ற இந்திய பொலிஸ்







