அடிபணிந்த அரசு – தாலிபான்களுடன் பேச இணக்கம்

Spread the love

அடிபணிந்த அரசு – தாலிபான்களுடன் பேச இணக்கம்

ஆப்கான் நாட்டை விட்டு அமெரிக்கா உள்ளிட்ட பல் நாட்டு படைகள் வெளியேறி வருகின்றனர்

,இவர்களின் வெளியேற்றத்தை அடுத்து தற்பொழுது தாம் இழந்த பகுதிகள் அனைத்தையும் தாலிபான்கள் மீட்ட வண்ணம் உள்ளன

நூற்றுக்கு மேற்பட்ட நகரங்களை தாலிபான்கள் தமது வச படுத்தினர் ,இதனால் பெரும்

நெருக்கடியில் சிக்கியுள்ள அரசு ,டோகாவில் வைத்து எதிர்வரும் வார இறுதியில் பேசிட உள்ளதாக அரசு அறிவித்துள்ளது

இந்த பேச்சுக்கள் சுமுகமாக முடிவடையுமா என்பதே இப்போது எழுந்துள்ள கேள்வியாகும்

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *