Tag: ஸ்பெயினில் 446 பேர் பலி
Posted in கொரனோ வைரஸ்
ஸ்பெயினில் 683 பேர் பலி -பெல்ஜியம் 283 பேர் பலி
Author: நலன் விரும்பி Published Date: 09/04/2020 Leave a Comment on ஸ்பெயினில் 683 பேர் பலி -பெல்ஜியம் 283 பேர் பலி
ஸ்பெயினில் 683பேர் பலி -பெல்ஜியம் 283 பேர் பலி
கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் கொரனோ வைரஸ் தாக்குதலில்
சிக்கி ஸ்பெயினில் 683பேர் பலியாகியுள்ளனர் ,இதுவரை இங்கு
இடம்பெற்ற மொத்த பலி எண்ணிக்கை 15,283 ஆக அதிகரித்துள்ளது
இதுவரை இந்த நோயினால் பாதிக்க பட்டு 152,446 சிகிச்சை பெற்று வருகின்றனர்
அது தவிர பெல்ஜியம் நாட்டில் உயிரிழப்பு மேலும் அதிகரித்துள்ளது
283 பேர் பலியாகியுள்ளனர் ,இதுவரை 2,523 பேர் பலியாகியுள்ளனர்
24,983 பேர் பாதிக்க பட்டுள்ளனர் ,தொடர்ந்து உலக நாடுகளை இந்த கொரனோ வேகமாக துரத்திய வண்ணம் உள்ளது
மருத்துவ மனைகள் நிரம்பி வழிகின்றன ,மக்கள் தொடர்ந்து பெரும் பீதியில் உறைந்துள்ளனர்







