Tag: வெள்ளை வேன்
Posted in இலங்கை செய்திகள்
வெள்ளை வேன் சம்பவம்-ராஜித சேனாரத்னவின் பிணை இரத்து
Author: நலன் விரும்பி Published Date: 13/05/2020 Leave a Comment on வெள்ளை வேன் சம்பவம்-ராஜித சேனாரத்னவின் பிணை இரத்து
வெள்ளை வேன் சம்பவம்-ராஜித சேனாரத்னவின் பிணை இரத்து
வெள்ளை வேன் சம்பவம் தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர்
ராஜித சேனாரத்னவிற்கு நீதவான் நீதிமன்றத்தினால் கடந்த டிசம்பர்
மாதம் 30 ஆம் திகதி வழங்கப்பட்ட பிணை உத்தரவை கொழும்பு உயர் நீதிமன்றம் இரத்து செய்துள்ளது.






