Tag: வெள்ளத்தில் மிதக்கும் இலங்கை
Posted in இலங்கை செய்திகள்
வெள்ளத்தில் மிதக்கும் இலங்கை
Author: நிருபர் காவலன் Published Date: 26/12/2022
இலங்கையில் ஏற்பட்டுள்ள வெள்ள பெருக்கின் காரணமாக இதுவரை 1500 பேர் பாதிக்க பட்டுள்ளனர் .
பாதிக்க பட்டவர்கள் இடைத் தங்கல் முகாம்களில், தங்க வைக்க பட்டு பராமரிக்க பட்டு வருகின்றனர் .
இலங்கையில் ஏற்பட்டுள்ள பருவகால மழை காரணமாக குளங்கள் நிரம்பி வழிகின்றன .
இதனால் குளத்தின் வான்கதவுகள் திறந்து விடப் பட்டுள்ளன .
தாழ்நில பகுதியை சேர்ந்த மக்கள் வீடுகளுக்குள், வெள்ள நீர் புகுந்ததினால் ,மக்கள் பாதிக்க பட்டு அகதிகளாக இடம் பெயர்ந்துள்ளனர் .
உயிர் ,உடமை இழப்புக்கள் அதிகரித்து காணப்படுகின்றன .பரவலாக இலங்கை எங்கும் இந்த வெள்ள பெருக்கு காணப்படுகிறது .
பாதிக்க பட்ட மக்களுக்கு அனர்த்த முகாமைத்துவ அமைச்சு அவசர நிவாரண உதவிகளை வழங்கி வருகிறது .
No posts found.







