Tag: வீழ்ந்த மாடி கட்டடம்
Posted in Uncategorized
இடிந்து வீழ்ந்த மாடி கட்டடம் – விசாரணைகள் தீவிரம்
Author: நிருபர் காவலன் Published Date: 04/01/2022 Leave a Comment on இடிந்து வீழ்ந்த மாடி கட்டடம் – விசாரணைகள் தீவிரம்
இடிந்து வீழ்ந்த மாடி கட்டடம் – விசாரணைகள் தீவிரம்
இந்தியா தமிழக பகுதியில் அடுக்கு மாடி கட்டடம் ஒன்று இடிந்து வீழ்ந்த சாம்பவம் பெரும்
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மக்களுக்கு அறிவிக்க பட்டதால் உயிர் சேதங்கள் இன்றி மக்கள் தப்பித்து கொண்டனர்
இந்த கட்டட இடி பாடுகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன







