Tag: வீரவணக்கம்
வீரத்தின் குரலோனே வீரவணக்கம் | தேனிசை செப்பாவின் நினைவு பாடல் |பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEW SONG
வீரத்தின் குரலோனே வீரவணக்கம் | தேனிசை செப்பாவின் நினைவு பாடல் |பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEW SONG
வீரத்தின் குரலோனே வீரவணக்கம் | தேனிசை செப்பாவின் நினைவு பாடல் |பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEW SONG ,
வீரத்தின் குரலோனே வீரவணக்கம்
வீரத்தின் குரலோனே வீரவணக்கம்
உன் தீரத்தில் அடிபணிந்தோம் வீரவணக்கம்
பாசறையின் பாணரே பசுந்தமிழ் பாவலனே
இலக்கியத்தின் காவலனே வீரவணக்கம் ..
பாடல் ஆசிரியர் நந்தினி
பாசறை பாணர் தேனிசை செப்பாவின் நினைவு சுமந்து பிரிட்டனை தளமாக கொண்டு வசிக்கும் பாடல் ஆசிரியர் நந்தினி அவர்கள் இந்த பாட்டை எழுதியுள்ளார் .தமிழ் தேசிய பாடகர் செல்லப்பாவின் துயர் பிரிவின் புதிய கண்ணீர் பாடல் .
- ஓமான் கடலில் கப்பல் மீது தாக்குதல் சேதம்

- ஹோர்முஸ் ஜலசந்தி தனது கட்டுப்பாட்டில் இருப்பதாக ஈரான் கூறுகிறது

- எல் நினோவின் விளைவுகள் ஏப்ரல் 2027 பெரும் பாதிப்பு ஏற்படும்

- இலங்கை கடல் படையால் தமிழக மீனவர்கள் கைது

- வரியை செலுத்துங்க உள்நாட்டு வருவாய்த் துறை எச்சரிக்கை

- டெக்சாஸில் ஹெலிகாப்டர் விபத்தில் இரண்டு அமெரிக்க ராணுவ வீரர்கள் பலி

- ஜப்பான் இலங்கைக்கு உதவி

- ஹீத்ரோவை முந்தி உலகின் பரபரப்பான விமான நிலையமாக தென் கொரியாவின் இன்சியான் விமான நிலையம்

- ஒருவர் சுட்டு கொலை அதிகரித்த சூடு

- செங்கடலில் கப்பல் மீதான தாக்குதலில் மூன்று பாகிஸ்தான் நாட்டினர் பலி

- பாம்பைக் காப்பாற்றும் முயற்சி மூன்று வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் முடிந்தது

- எரியும் தீப்பந்தங்களுடன் போராட்டம்

தலைவருக்கு வீரவணக்கம் வெடித்த மக்கள்போர்
தலைவருக்கு வீரவணக்கம் வெடித்த மக்கள்போர்
தலைவருக்கு வீரவணக்கம் வெடித்த மக்கள்போர் ,தலைவருக்கு வீரவணக்கம் வெடித்த மக்கள் போர் ஆஸ்திரேலியா மற்றும் சுவிஸ் நாடுகளில் இடம்பெற்று வருகின்ற தலைவர் பிரபாகரன் அவர் வீரமரணம் அடைந்துவிட்டார் என்ற
விளக்கேற்ற நிகழ்வுக்கு எதிராக தமிழர்கள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
தலைவர் இறந்துவிட்டார் என தெரிவித்து இலங்கை அனுரா அரசின் ஏற்பாட்டில் இவ்வாறான சித்து விளையாட்டுக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தலைவர் இறந்தால் அதற்கான ஆதாரத்தை காட்டும்படி கேட்ட பொழுது அதை காண்பிக்க மறுத்த இந்த கூட்டங்கள் தற்பொழுது இந்த நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றது .
இதற்கு எதிராக தற்பொழுது சர்வதேச ரீதியில் மக்கள் தமது எதிர்ப்பை காண்பித்து வருகின்றனர்.
அதேபோன்று ஆஸ்திரேலியா மற்றும் ஸ்விஸ் நாட்டில் அமைக்கப்பட்டுள்ள மண்டபங்களுக்கு முன்பாக கூடிய தமிழர்கள் மிகப் பெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
இது மிகப்பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதுடன் அங்கு பெரும் முறுகல் நிலை அடைந்துள்ளதால் போலீசார் மேலதிகமாக குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.










