Tag: வீரலட்சுமி சீமான் மோதல்
சீமானை சீண்டும் காமடி பீசு வீரலட்சுமி
சீமானை சீண்டும் காமடி பீசு வீரலட்சுமி
நாம் தமிழர் கட்சியின் தலைவர் செந்தமிழன் சீமான் அவர்களை வீரலட்சுமி எனும் காமடி பீஸ் ஒன்று நகைச்சுவை செய்து வருகிறது .
ஈழ தமிழர்களுக்கு இந்தியா குடியுரிமை பெற்று தருவதாக கூறி ,ஏமாற்றி பணம் பறித்தார் என குற்றம் சுமத்தியுள்ளார் .
மேலும் தேர்தலுக்கு இவருக்கு எங்கிருந்து பணம் வருகிறது என்கின்ற கேள்வியை எழுப்பியுள்ளார் .
சீமானை சீண்டும் காமடி பீசு வீரலட்சுமி
ஈழத்தமிழர்கள் விடுதலையை பேசுவதன் ஊடக சீமான் கோடி பணத்தை ,பெற்று கொள்கிறார் என குற்றம் சுமத்தியுள்ளார் .
சீமான் தொடர்பான மேற்படி குற்றசாட்டை தமிழக உள்துறை அமைச்சகத்தில் தாக்கல் செய்துளளர் .
ஈழ தமிழர்கள் தொடர்பாக பேச அருகதை அற்ற இந்த காமடி பீசு வீரலட்சுமி எம்முடன் விவாதிக்க வர தயாரா என, ஈழ தமிழர்கள் கேள்வியை எழுப்பி நிற்கின்றனர் .
இந்த தேர்தல் முடியும் வரை சிறந்த நகைச்சுவை பட்டி மன்றமாக, சீமானுக்கு எதிராக வீரலட்சுமி விளங்குவார் என்பதை அடித்து கூறலாம் .
- இஸ்ரேலை தோற்கடித்த ஈரான் ஹிஸ்புல்லா
- 12 நாள் போர் ஈரான் வெற்றி ஈரான் அதிபர்
- லண்டன் பேரணியில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களின் கீழ் பாலஸ்தீன ஆதரவுப் போராட்டக்காரர்கள் கைது
- ஈரானின் மறைந்த உச்ச தலைவர் கமெனிக்கான இறுதிச் சடங்கு ஜூலை 4 அன்று தொடங்கி, ஜூலை 9 அன்று நல்லடக்கம் நடைபெறும்.
- லெபனான் தாக்குதல்களுக்கு ஈரான் பதிலடி கொடுத்தால், பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேல் எச்சரிக்கை














