Tag: வீட்டுக்குள் புகுந்த புலி
Posted in உலக செய்திகள்
வீட்டுக்குள் புகுந்த புலி தப்பிய மக்கள் video
Author: நிருபர் காவலன் Published Date: 07/10/2022 Leave a Comment on வீட்டுக்குள் புகுந்த புலி தப்பிய மக்கள் video
வீட்டுக்குள் புகுந்த புலி தப்பிய மக்கள் video
இந்தியா மகாராஷ்டாவில் வீட்டுக்குள் பூனை போல புகுந்த புலியினால் ,பெரும் பர பரப்பு ஏற்பட்டது .எனினும் புலி வீட்டுக்குள் புகுந்த போதிலும் மக்கள் தப்பித்து கொன்றனர்.
வீட்டுக்குள் அழையா விருந்தாளியாக நுழைந்த சிறுத்தை புலியினை ,வீட்டின் உரிமையாளர் கூலாக காணொளி பிடித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார் .
வீட்டுக்குள் புகுந்த புலியின் காணொளி காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவிய வண்ணம் உள்ளது .
கடவுள் சித்தமாக மக்கள் தப்பித்தார் .
அந்த காட்சிகளை இப்பொழுது இங்கே நீங்கள் காணலாம்.
https://www.youtube.com/watch?v=10eLZgyJSCU







