Tag: விற்கப்பட்ட மாம்பழம்
Posted in இலங்கை செய்திகள்
162 000 ரூபாய்க்கு ஏலத்தில் விற்கப்பட்ட மாம்பழம்
Author: நிருபர் காவலன் Published Date: 28/08/2023
162 000 ரூபாய்க்கு ஏலத்தில் விற்கப்பட்ட மாம்பழம்
வவுனியா உக்குளாங்குளம் ஸ்ரீ சித்தி விநாயகர் விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ திருவிழாவின் போது மாம்பழம் ஒன்று 162,000 ரூபாய்க்கு ஏலத்திற்கு விற்பனை செய்யப்பட்டது.
உக்குளாங்குளம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் மகோற்சவ உற்சவத்தின் 6 ஆம் நாள் மாம்பழ திருவிழாவான நேற்று மாலை (26) விநாயகருக்கு படைக்கப்பட்ட மாம்பழம் ஒன்று கோவில் வளர்ச்சி நிதிக்காக ஏலத்தில் விடப்பட்டது.
162 000 ரூபாய்க்கு ஏலத்தில் விற்கப்பட்ட மாம்பழம்
இதன்போது, பலத்த போட்டிக்கு மத்தியில் 162,000 ரூபாவுக்கு குறித்த மாம்பழம் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது.
இவ் மாம்பழத்தை வவுனியா, உக்குளாங்குளம் பகுதியில் வசிக்கும் ச.சிந்துஜா என்பவர் 162,000 ரூபாய் செலுத்தி ஏல விற்பனையில் கொள்வனவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
- நமாலின் கிரிஷ் வழக்கில் விசாரணை ஜூலை 7 அன்று தொடங்கும்by நிருபர் காவலன்
- மாவட்டங்கள் முழுவதும் மூளைக்காய்ச்சல் பரவுவதால் பள்ளிகளுக்கு எச்சரிக்கைby நிருபர் காவலன்
- இந்தியப் பெருங்கடல் அமைதியாக இருக்க வேண்டும் இலங்கைby நிருபர் காவலன்
- பலத்த காற்றினால் கடல் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும்by நிருபர் காவலன்
- இலங்கை இராணுவத்திற்குப் புதிய தலைமைத் தளபதி நியமனம்by நிருபர் காவலன்












