Tag: விமான பயணங்கள் அதிகரிப்பு
Posted in இலங்கை செய்திகள்
இலங்கை ரசியா விமான பயணங்கள் அதிகரிப்பு
Author: நிருபர் காவலன் Published Date: 08/10/2022 Leave a Comment on இலங்கை ரசியா விமான பயணங்கள் அதிகரிப்பு
இலங்கை ரசியா விமான பயணங்கள் அதிகரிப்பு
இலங்கை ரசியா விமான பயணங்கள் திடீரென அதிகரிக்க பட்டுள்ளது .
இலங்கையில் வீழ்ந்து போன உல்லாச பயணத்துறையை மீளவும் அதிகரிக்கும் முகமாக, இந்த பயணிகள் விமான போக்குவரத்து மீளவும் அதிகரிக்க பட்டுள்ளது .
இலங்கையர்கள் ஏழுபேர் ரசியா இராணுவத்தால் கைது செய்யப்பட்டு ,தடுத்து வைக்க பட்டு ,வதைகளிக்கிற்கு உள்ளாக்க பட்ட நிலையில், உக்கிரேன் இராணுவத்தால் விடுவிக்க பட்டனர் .
இலங்கை ரசியா விமான பயணங்கள் அதிகரிப்பு
அதன் பின்னரான கால பகுதியில், இந்த பயணிகள் விமான போக்குவரத்து ,ரசியா இலங்கைக்கு இடையில் ஆரம்பிக்க பட்டுள்ளது .
தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையில் நிலவி வரும் ,அரசியல் இராயத்தந்திர ரீதியிலான ஒத்துழைப்புக்கள் தொடரும் என தெரிவிக்க படுகிறது .
- 2.5 மில்லியன் டாலர் கொள்ளை அனுரா அரசு சாதனை

- 13 2 பில்லியன் NDB மோசடி அனுரா அரசின் ஊழல்

- முன்னாள் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகோடிக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு

- விஜய் ஆட்சி அமைக்க திண்டாட்டம்

- வாகன விலைகள் மேலும் உயர்கின்றன

- மாலத்தீவு ஜனாதிபதி முய்ஸு இலங்கைக்கான அரசப் பயணத்தை நிறைவு செய்தார்

- ரஷ்ய சுகாதார அமைச்சரின் இலங்கை விஜயம் நிறைவு

- உரம் கொள்வனவில் அனுரா அரசு மோசடி

- நடிகர் ஜீவா தந்தை சவுத்திரி மரணம்

- 200 000 இலஞ்சம் பெற்ற காவலர் கைது








