Tag: விமல் வீரவன்சா கைது
Posted in இலங்கை செய்திகள்
விமல் வீரவன்சா கைது ஒத்தி வைப்பு
Author: நிருபர் காவலன் Published Date: 04/11/2019 Leave a Comment on விமல் வீரவன்சா கைது ஒத்தி வைப்பு
விமல் வீரவன்சா கைது ஒத்தி வைப்பு
இலங்கையில் மகிந்தவின் வாயாக செயல் பட்டு வரும் விமல் வீரவன்சா கைது ஒத்தி வைப்பு இடம்பெறுள்ளது .
விமல் வீரவன்சாவுக்கு எதிராக தொடுக்க பட்ட வழக்கு எதிர்வரும் மாசி மாதம் 17 ம் திகதி வரை ஒத்தி வைக்க பட்டுள்ளது .
இலங்கையில் ஏற்படவுள்ள தேர்தலை அடுத்து இந்த கைது சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றமை குறிப்பிட தக்கது .
விமல் வீரவன்சா கைது ஒத்தி வைப்பு நடவடிக்கை இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சேவின் கட்டளையின் கீழ் செயல்படுவதாக நோக்க படுகிறது .






