Tag: விசேட பாதுகாப்பு
உயிர்த ஞாயிறு ஆராதனைகள் நடைபெறும் அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் விசேட பாதுகாப்பு
உயிர்த ஞாயிறு ஆராதனைகள் நடைபெறும் அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் விசேட பாதுகாப்பு
நாடலாவிய ரீதியில் இன்று உயிர்த ஞாயிறு ஆராதனைகள் நடைபெறும் அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டத்தை அமுல்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள், இன்று பிற்பகல் ஆராதனை நிறைவடைந்து பக்தர்கள் அனைவரும் அவரவர் வீடுகளுக்கு செல்லும் வரை அமுல்படுத்தப்படும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, நேற்று முன்தினம் பெரிய வெள்ளி ஆராதனை ஆரம்பமானதையடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், இன்றும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது
தேவாலயங்கள் மற்றும் ஏனைய வழிபாட்டுத் தலங்களுக்கு இன்றும் நாளையும் விசேட பாதுகாப்பு
தேவாலயங்கள் மற்றும் ஏனைய வழிபாட்டுத் தலங்களுக்கு இன்றும் நாளையும் விசேட பாதுகாப்பு
தேவாலயங்கள் மற்றும் ஏனைய வழிபாட்டுத் தலங்களுக்கு இன்றும் நாளையும் விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படவுள்ளது.
மதகுருமார்கள் 0112 472757 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு பொலிஸ் தலைமையகத்தை தொடர்பு கொண்டு தேவாலயங்கள் மற்றும்
வழிபாட்டுத்தலங்களுக்கு தேவையான பாதுகாப்பு தொடர்பான உதவிகளை பெற்றுக்கொள்ளலாம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்













