Posted in உலக செய்திகள்

வவ்வாலில் இருந்து பரவும் பரவும் புதுவகை கொரனோ

வவ்வாலில் இருந்து பரவும் பரவும் புதுவகை கொரனோ

உலக நாடுகளில் இரண்டாம் கொரனோ அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில்

,தற்போது கொரனோவின் தாயகமாக கூற படும் சீனாவில் தற்போது புதியவகை கொரனோ நோயானது கண்டு பிடிக்க பட்டுள்ளது

இவை வவ்வால்களில் இருந்து பரவி வருகிறது என ஆராய்ச்சியாளர்கள் கணடறிந்துள்ளனர் ,


இந்த நோயானது இதுவரை பரவிய நோய்களை விட மிக ஆபத்தானதும் ,வேகமாக பரவ கூடியது என தெரிவிக்க பட்டுள்ளது