Tag: வடகொரியா அணுக்குண்டு
Posted in உலக செய்திகள்
வடகொரியா அணுகுண்டு சோதனை நடத்த உள்ளது பதட்டத்தில் ஜப்பான்
Author: நிருபர் காவலன் Published Date: 02/10/2022 Leave a Comment on வடகொரியா அணுகுண்டு சோதனை நடத்த உள்ளது பதட்டத்தில் ஜப்பான்
வடகொரியா அணுகுண்டு சோதனை நடத்த உள்ளது பதட்டத்தில் ஜப்பான்
வடகொரியாவானது இரண்டு குறும் தூர ஏவுகணைகளை சோதனை புரிந்த நிலையில் ,இப்போது அணுகுண்டு சோதனை நடத்த தயாராகி வருவதாக ஜப்பான் தெரிவித்துள்ளது .
இதனால் வடகொரியா எல்லை பகுதிகளாக உள்ள ஜப்பானின் முக்கிய பகுதிகள் உசார் நிலையில் வைக்க பட்டுள்ளன .
தொடரும் வடகொரியாவின் ஆத்திர மூட்டும் ஏவுகணை சோதனைகளை அடுத்து ,வடகொரியா மீது பொருளாதார தடைகள் விதிக்க பட்டுள்ளன .
அவ்வாறான பொழுதும் ,வடகொரியா தமது தேசத்தின் பாதுகாப்பிற்கு என கூறியவாறு அணுகுண்டு சோதனை வரைக்கும் சென்றுள்ளது .
இதுவே நாடுகளுக்கு இடையில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது .
- காசாவுக்குச் சென்றுகொண்டிருந்த 400 ஆர்வலர்களை ஏற்றிச் சென்ற 50 படகுகளை இஸ்ரேலிய கடற்படை கைப்பற்றியது

- காசா நோக்கிச் சென்ற கப்பல் குழுவில் 175 ஆர்வலர்கள் கைது

- ஈரானில் அமெரிக்கப் போருக்கு இதுவரை 25 பில்லியன் டாலர் செலவு

- தெற்கு லெபனான் நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் இஸ்ரேலியத் தாக்குதலில் பலி

- இஸ்ரேல் பிரிட்டன் முறுகல் இஸ்ரேல் உறவு முறிந்தது

- அமெரிக்காவின் அரசு ஆதரவு கடற்கொள்ளை

- ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இரண்டு இஸ்ரேலிய வீரர்கள் காயம்

- ஈரான் போர் குறித்து பென்டகன் தலைவர் சாட்சியமளிக்கிறார்

- இஸ்ரேலுக்கு எதிராக கருது உரைத்தால் அமெரிக்கா கிரீன் கார்ட் இரத்து

- ஈரான் கடல் மூடல் உணவு தட்டு பாடு ஐநா









