Tag: லொத்தரி விழுந்துள்ளதாக
Posted in இலங்கை செய்திகள்
லொத்தரி விழுந்துள்ளதாக கூறி 60 மில்லியன் ஆட்டையை போட்ட வெளிநாட்டு கும்பல்
Author: நலன் விரும்பி Published Date: 17/09/2020 Leave a Comment on லொத்தரி விழுந்துள்ளதாக கூறி 60 மில்லியன் ஆட்டையை போட்ட வெளிநாட்டு கும்பல்
லொத்தரி விழுந்துள்ளதாக கூறி 60 மில்லியன் ஆட்டையை போட்ட வெளிநாட்டு கும்பல்
இலங்கையில் உள்ள மக்களை சமூக வலைத்தளங்கள் ஊடாக அவர்கள்
விபரங்களை சேகரித்த குழு ஒன்று அவர்களுக்கு அலைபேசியில் தொடர்பு
கொண்டு லொத்தரி வீழ்ந்துள்ளதாக கூறி அவர்கள் விபரம் மற்றும் வங்கி
விபரங்களை பெற்று சுமார் அறுபது மில்லியன் ரூபாய்கள் மோசடி
புரிந்துள்ளதாக இலங்கை குற்ற புலானய்வு துறையினருக்கு நூற்றி ஒரு முறைப் பாடுகள் கிடைக்க பெற்றுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
இவ்வாறு முறை கேடாக மோசடி செய்த குழுவினரை மடக்கி பிடிக்கும்
நகர்வில் இலங்கை உளவுத்துறையினர் வெளிநாட்டு போலீசாருடன் தொடர்பு கொண்டு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்க படுகிறது
மக்களே இவ்விதம் அழைப்புக்கள் வந்தால் அதற்கு பதில் அளிக்காது தவிர்த்து விடுங்கள்






